ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானங்கள் கால தாமதமான காரணத்தினால் கடந்த சில தினங்களில் ஆறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொசோவோவில், சுவிட்சர்லர்நது அமைதி காக்கும் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கான இராணுவ உதவிகள் அதிகரிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை பிரிவு பிரதானி ஜோசப் போரல் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அகில இலங்கை தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சீனாவிற்கு எதிராக தடைகளை விதிக்கும் யோசனையை சுவிட்சர்லாந்து அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் வீதிப்போக்குவரத்து சட்டங்களில் மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில் காலநிலை பாதுகாப்பை வலியுறுத்தி பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான தடைகளை கடுமையாக்க தீர்மானித்துள்ளதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
இலங்கையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெளியுறவு கொள்கை வகுப்பின் போது காலநிலை மாற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.

Tamilinfo.ch -Swiss Tamil Media