Search

Menu

Keeping you Informed News and Views..

அமெரிக்கா ஏற்பாடு செய்யும் ஜனநாயக மாநாட்டில் இலங்கைக்கு அழைப்பு இல்லை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பெய்டனின் தலைமையில் நடைபெறும் ஜனநாயக மாநாட்டில் இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அமெரிக்கா ஏற்பாடு செய்யும் ஜனநாயக மாநாட்டில் இலங்கைக்கு அழைப்பு இல்லை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பெய்டனின் தலைமையில் நடைபெறும் ஜனநாயக மாநாட்டில் இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

சுமார் நூறு நாடுகள் இந்த நிகழ்நிலை மாநாட்டில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும், இலங்கைக்கு இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு எவ்வித அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா, ரஸ்யா, இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு இந்த ஜனநாயக மாநாட்டில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10ம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், இந்த ஜனநாயக மாநாட்டில் இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு விடுக்கவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here