Search

Menu

Keeping you Informed News and Views..

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்வு

சுவிட்சர்லாந்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்வு

சுவிட்சர்லாந்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

சில அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில நேரங்களில் நோயாளிகள் எட்டு மணித்தியாலங்கள் வரையில் காத்திருக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பேர்ன் இன்செல்ஸ்பிட்டர் அவசர சிகிச்சைப் பிரிவில் மட்டுமன்றி பல இடங்களில் நோயாளிகள் எண்ணிக்கை நிரம்பி வழிவதாக குறித்த வைத்தியசாலையின் பிரதம மருத்துவர் அரிஸ்டோமெனிஸ் எக்ஸ்டாகிட்டோயல்ஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்த நிலைமையானது கோவிட் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டது கிடையாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையான வெப்பநிலை, அல்ஹகோல் பயன்பாடு உள்ளிட்ட காரணிகளினால் இவ்வாறு நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பேசல் பல்கலைக்கழக வைத்தியசாலையின் பேச்சாளர் நிகலோஸ் டிரெஸ்செல்லர் தெரிவித்துள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here