Search

Menu

Keeping you Informed News and Views..

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 250 பேர் பலி

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் எற்பட்ட நிலநடுக்கத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் இன்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் நகருக்கு அருகே உணரப்பட நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here