Search

Menu

Keeping you Informed News and Views..

இத்தாலியின் வெற்றியை கொண்டாடிய சுவிஸ் மக்கள்

சுவிட்சர்லாந்தில் அதிகளவில் வசிக்கும் வெளிநாட்டவர்களாக இத்தாலியர்கள் காணப்படுகின்றனர்.

இத்தாலியின் வெற்றியை கொண்டாடிய சுவிஸ் மக்கள்

நேற்றைய தினம் நடைபெற்ற யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இத்தாலி வெற்றியீட்டியதனை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சுவிட்சர்லாந்தில் அதிகளவில் வசிக்கும் வெளிநாட்டவர்களாக இத்தாலியர்கள் காணப்படுகின்றனர்.

நாட்டில் வசித்து வரும் 2.2 மில்லியன் வெளிநாட்டுப் பிரஜைகளில் 15 வீதமானவர்கள் இத்தாலியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெனல்சூட் முறையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இத்தாலி வெற்றியீட்டியதனைத் தொடர்ந்து இத்தாலியர்கள் பெருமளவில் சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

சூரிச், பேர்ன், லூசார்ன், ஜெனீவா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இத்தாலியின் வெற்றியை கொண்டாடிய சுவிஸ் மக்கள்

சுவிட்சர்லாந்தில் அதிகளவில் வசிக்கும் வெளிநாட்டவர்களாக இத்தாலியர்கள் காணப்படுகின்றனர்.

இத்தாலியின் வெற்றியை கொண்டாடிய சுவிஸ் மக்கள்

Search here