Search

Menu

Keeping you Informed News and Views..

இலங்கை இந்த ஆண்டில் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிடும் – ஐ.நா

இலங்கை இந்த ஆண்டில் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு எதிர்வுகூறியுள்ளது.

இலங்கை இந்த ஆண்டில் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிடும் – ஐ.நா

இலங்கை இந்த ஆண்டில் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு எதிர்வுகூறியுள்ளது.

கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் இலங்கை கடுமையான சவால்களை எதிர்நோக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டியுள்ளது.

உணவுத் தட்டுப்பாடு, வெளிநாட்டுக் கடன், அந்நிய செலவாணி கையிருப்பின்மை ஆகிய ஏதுக்களினால் இலங்கை இந்த ஆண்டில் கடும் நெருக்கடிகளை சந்திக்கும் என  ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொருளியல் மற்றும் சமூக விவகார திணைக்களத்தினால் இந்த ஆண்டின் உலகப் பொருளாதார நிலைமை பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வட்டி வீதம் உயர்த்தப்பட்டமை உள்ளிட்ட சில காரணிகளினால் பொருளாதார நிலைமை மேலும் பாதகமடையும் என தெரிவித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here