Menu

Keeping you Informed News and Views..

ஈராக்கில் ஐ.எஸ். தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு

ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது. தமது அமைப்பைச் சேர்ந்தவர்களே தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

ஈராக் தலைநகர் பக்தாத்திலுள்ள சந்தைத் தொகுதியொன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதில் பலர் காயமடைந்துள்ளனர்.

கடந்த 06 மாதங்களில் இடம்பெற்ற மிக ​மோசமான தாக்குதல் சம்பவம் இதுவென ஈராக் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது. தமது அமைப்பைச் சேர்ந்தவர்களே தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

Share

விமானப் பயண கால தாமதத்தினால் ஶ்ரீலங்கன்...
கோசோவோவில் சுவிஸ் அமைதி காக்கும் படையினர்...
உக்ரைனுக்கான இராணுவ உதவி அதிகரிக்கப்படும் –...
தனியார் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் சாத்தியம்
சீனாவிற்கு எதிராக தடை விதிக்கப் போவதில்லை
சுவிட்சர்லாந்தில் வீதி போக்குவரத்து சட்டங்களில் மாற்றம்
காலநிலை மாற்றம் தொடர்பில் சுவிஸில் பாரிய...
ஈரான் மீது தடைகளை விதிக்கும் சுவிட்சர்லாந்து