Search

Menu

Keeping you Informed News and Views..

உலகின் அதி உயரமான மரத்திலான அடுக்குமாடி குடியிருப்பு சுவிட்சர்லாந்தில்

உலகின் மிக அதிக உயரத்தினை உடைய மரத்திலான அடுக்குமாடி குடியிருப்பு தொடர் ஒன்று சுவிட்சர்லாந்தில நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.

சூரிச் கான்டனின் வின்ட்ருத்தரில் இந்த குடியிருப்பு நிர்மானிக்கப்பட்டு வருவதாகவும் இதன் உயரம் 100 மீற்றர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 2026ம் ஆண்டு இந்த குடியிருப்பு தொகுதியின் நிர்மானப் பணிகள் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த குடியிருப்பு நிர்மானத் திட்டத்திற்கு Rocket & Tigerli என பெயரிடப்பட்டுள்ளது.

அதி நவீன உயர் தரத்திலான சொகுசு அடுக்கு மாடி வீடமைப்பு திட்டமாக இந்த திட்டம் அமையும் என Implenia என்னும் கட்டிட நிர்மான நிறுவனம் அறிவித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here