Search

Menu

Keeping you Informed News and Views..

உலகில் வாழ உசிதமான நகரங்களின் வரிசையில் ஜெனீவா, சூரிச் முன்னணி

உலகில் வாழ உசிதமான நகரங்களின் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மற்றும் சூரிச் ஆகிய நகரங்கள் முன்னணி வகிக்கின்றன.

உலகில் வாழ உசிதமான முதல் பத்து நகரங்களின் இந்த இரண்டு நகரங்களும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலின் முதல் பத்து இடங்களில் இரண்டு நகரங்களைக் கொண்ட ஓரே ஐரோப்பியநாடு சுவிட்சர்லாந்தாகும்.

உலகில் வாழ்வதற்கு மிகவும் உசிதமான நகரங்களின் தரப்படுத்தலில் சூரிச் நகரம் மூன்றாம் இடத்தையும், ஜெனீவா நகரம் ஆறாம் இடத்தையும் வகிக்கின்றன.

பொருளாதார புலனாய்வுப் பிரிவு (Economist Intelligence Unit) என்ற அமைப்பினால் இந்த தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்திரத்தன்மை, சுகாதார பராமரிப்பு, கலாச்சாரம் மற்றும் சுற்றாடல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த தர வரிசை உருவாக்கப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here