Search

Menu

Keeping you Informed News and Views..

எத்தியோப்பியாவில் யுத்த முன்னரங்கில் களமிறங்கிய பிரதமர்

எத்தியோப்பியாவின் பிரதமர் அபி அஹமட், யுத்த முன்னரங்களில் களமிறங்கியுள்ளார்.

எத்தியோப்பியாவில் யுத்த முன்னரங்கில் களமிறங்கிய பிரதமர்

எத்தியோப்பியாவின் பிரதமர் அபி அஹமட், யுத்த முன்னரங்களில் களமிறங்கியுள்ளார்.

வடக்கு டிக்ரி பகுதியில் இடம்பெற்று வரும் போரில் பிரதமர் அபி நேரடியாக களமிறங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரதிப் பிரதமர் டிமாக்கே மெகோனன் ஹசன் நாட்டின் நிர்வாக பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.

எத்தியோப்பியாவை மீட்டு எடுக்கும் போராட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

45 வயதான அபி, முன்னாள் படைவீர்ர் என்பதுடன் கடந்த 2019ம் ஆண்டில் நோபள் சமாதான விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யுத்த களத்தில் எந்த இடத்தில் பிரதமர் நிலைகொண்டுள்ளார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது என பிரதமர் அபி தெரிவித்துள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

எத்தியோப்பியாவில் யுத்த முன்னரங்கில் களமிறங்கிய பிரதமர்

எத்தியோப்பியாவின் பிரதமர் அபி அஹமட், யுத்த முன்னரங்களில் களமிறங்கியுள்ளார்.

எத்தியோப்பியாவில் யுத்த முன்னரங்கில் களமிறங்கிய பிரதமர்

Search here