Search

Menu

Keeping you Informed News and Views..

எரிபொருள் பிரச்சினையின் எதிரொலி;இலங்கை வரும் விமானங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இலங்கைக்கு வருகை தரும் விமானங்களின் எண்ணிக்கையில் பாரியளவு சரிவு பதிவாகியுள்ளது.

எரிபொருளை பெற்றுக்கொள்வதில் உள்ள அசௌகரியங்களினால் இலங்கையிலிருந்து வரும் மற்றும் புறப்படும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரியவந்துள்ளது.

இதன்படி, ஒவ்வொரு விமான சேவைக்கும் தேவையான எரிபொருளின் அளவை கணக்கிட்டு அவற்றை வழங்குவதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து விரைவான மற்றும் ஒழுங்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here