Search

Menu

Keeping you Informed News and Views..

எரிபொருள் விலை வீழ்ச்சியடையும் சாத்தியம்

 உலக சந்தையில் எரிபொருளின் விலை பாரிய சதவீதத்தால் குறைவடையவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

எரிபொருள் விலை வீழ்ச்சியடையும் சாத்தியம்

உலக சந்தையில் எரிபொருளின் விலை பாரிய சதவீதத்தால் குறைவடையவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் வாரங்களில் இவ்வாறு விலை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை திடீரென பெருமளவு குறைந்துள்ளதால், உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பெரும் நிம்மதியை உணர்வதாக அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, எரிபொருளின் விலை சுமார் 20 வீதத்தால் குறையும் என குறித்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு மசகு எண்ணெய் விலை இந்தளவு வீழ்ச்சியடையவுள்ளமை இதுவே முதன்முறை எனவும் கூறப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

எரிபொருள் விலை வீழ்ச்சியடையும் சாத்தியம்

 உலக சந்தையில் எரிபொருளின் விலை பாரிய சதவீதத்தால் குறைவடையவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

எரிபொருள் விலை வீழ்ச்சியடையும் சாத்தியம்

Search here