Search

Menu

Keeping you Informed News and Views..

ஒமிக்ரோன் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி

சுவிட்சர்லாந்தில் ஒமிக்ரோன் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஒமிக்ரோன் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி

சுவிட்சர்லாந்தில் ஒமிக்ரோன் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த 2ம் திகதி நாட்டில் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 41000 மாக காணப்பட்டதாகவும் கடந்த வாரம் அந்த எண்ணிக்கை 33000 மாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒமிக்ரோன் திரிபாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகி வருவதனை மறுக்க முடியாது என சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.

கான்டன் சுகாதாரப் பணிப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் Rudolf Hauri இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக இந்த தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி போக்கு பதிவாகி வருவது சமஷ்டி சுகாதார அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரவியல் அறிக்கையில் தெளிவாகின்றது.

எவ்வாறெனினும், நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சியை எளிதில் எடுத்துக் கொள்ளக் கூடாது என  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டதன் பின்னர் வைரஸ் தொற்று வேகமாக பரவினால் வைத்தியசாலைகளில் பராமரிப்பு பணிகளை மேற்க்கொள்வதில் நெருக்கடி நிலைமை உருவாகும் என தொற்று நோய் நிபுணர் Andreas Cerny தெரிவித்துள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ஒமிக்ரோன் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி

சுவிட்சர்லாந்தில் ஒமிக்ரோன் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஒமிக்ரோன் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Search here