Search

Menu

Keeping you Informed News and Views..

கௌரவமாக பதவி விலகுகின்றாரா பெசில் ராஜபக்ச?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாளை (09) இராஜினாமா செய்யவுள்ளாரென கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை உடையவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு அரசியலமைப்பின் உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் தடை விதிக்கும் யோசனை உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றில் சட்டம் நிறைவேற்றி பதவி குறித்து சர்ச்சை எழ முன்னரே பெசில் தனது பதவி ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெசிலின் பதவி விலகல் மூலம் ஏற்படும் வெற்றிடத்திற்கு, பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளார் எனவும், அவருக்கு முக்கிய அமைச்சு பதவியொன்று வழங்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது.

எவ்வாறெனினும், இந்த தகவலை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here