Search

Menu

Keeping you Informed News and Views..

சட்டவிரோத குடியேறிகள் ஆங்கில கால்வாயை கடப்பதனை தடுக்க நடவடிக்கை

சட்டவிரோத குடியேறிகள் ஆங்கில கால்வாயை கடப்பதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானியாவும், பிரான்சும் தெரிவித்துள்ளன.

சட்டவிரோத குடியேறிகள் ஆங்கில கால்வாயை கடப்பதனை தடுக்க நடவடிக்கை

சட்டவிரோத குடியேறிகள் ஆங்கில கால்வாயை கடப்பதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானியாவும், பிரான்சும் தெரிவித்துள்ளன.

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் அப்பாவி உயிர்களை பணயம் வைப்பதாக இரு நாடுகளின் தலைவர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேற்றைய தினம் ஆங்கில கால்வாயை படகு மூலம் கடக்க முற்பட்ட 27 சட்டவிரோத குடியேறிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் ஐரோப்பாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் கால்வாய் ஊடாக ஏதிலிகள் படகுப் பயணங்களை மேற்கொள்வதனை தடுப்பதற்கு சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கி ஆங்கில கால்வாயின் ஊடாக சிறு படகுகள் மூலம் சட்டவிரோத குடியேறிகள் மேற்கோள்ளும் பயணங்களை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளதுடன், பிரான்ஸிற்கு கூடுதல் ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here