Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிட்சர்லாந்தில் காலநிலை குறித்து எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் காலநிலை குறித்து எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் இடி மின்னலுடனான புயல் காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பேர்ன் மற்றும் ரோமான்டே ஆகிய பகுதிகளில் காலை வேளையில் புயல் காற்று வீசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாலை வேளையில் கடுமையான மழை பெய்யும் எனவும், இடி மின்னல் தாக்குதல் ஏற்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயங்களும் காணப்படுவதாக சுவிட்சர்லாந்து வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

சுவிட்சர்லாந்தில் காலநிலை குறித்து எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் காலநிலை குறித்து எச்சரிக்கை

Search here