Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிட்சர்லாந்தில் சீஸ் உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள சவால்

சுவிட்சர்லாந்தில் சீஸ் உற்பத்தி, பெரும் சவால்களுக்கு உட்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்தில் சீஸ் உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள சவால்

சுவிட்சர்லாந்தில் சீஸ் உற்பத்தி, பெரும் சவால்களுக்கு உட்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவி வரும் வறட்சி காலநிலை காரணமாக இவ்வாறு சீஸ் உற்பத்திக்கு பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் இவ்வாறான கடுமையான வறட்சி ஏற்படும் போது மாடுகள் மலைப் பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்படுவதனை அவதானிக்க முடிந்தது.

எனினும், இந்த ஆண்டு நாட்டின் அநேக பகுதிகளில் கடுமையான வறட்சி நிலைமை நீடித்து வருவதனால் மரபு ரீதியாக மாடுகளை மலைப் பிரதேசங்களுக்கு கொண்டு செல்வது சாத்தியமற்றதாகியுள்ளது.

வறட்சி காரணமாக நீருக்கும் புற்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைமையானது நேரடியாக சீஸ் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

சுவிட்சர்லாந்தில் சீஸ் உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள சவால்

சுவிட்சர்லாந்தில் சீஸ் உற்பத்தி, பெரும் சவால்களுக்கு உட்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்தில் சீஸ் உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள சவால்

Search here