சுவிட்சர்லாந்தில் இந்த வாரம் முழுவதிலும் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் கூடுதல் வெப்பநிலை பதிவாகிய போதிலும், மாதத்தின் இறுதி நாட்களில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஓரளவு பலத்த காற்று வீசும் எனவும் குளிரான காலநிலை நீடிக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வாரம் முழுவதிலும் மழை பெய்யும் சாத்தியங்கள் வெகுவாக காணப்படுகின்றது என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.