Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிஸில் ஏன் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன?

சுவிட்சர்லர்நதில் தனிமைப்படுத்தல் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சுவிஸில் ஏன் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன?

சுவிட்சர்லர்நதில் தனிமைப்படுத்தல் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கோவிட் தொற்று உறுதியளார்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துச் செல்லும் நிலையில், தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

24 மணித்தியால காலப்பகுதியில் 32881 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளது, இதுவரையில் பதிவான அதி கூடிய எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பின்னணியில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் நாட்களின் எண்ணக்கை 10லிருந்து ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சில வைத்தியசாலைகளிலும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், வைத்தியசாலை அனுமதிகள் ஒப்பீட்டளவில் குறைவானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒமிக்ரோன் திரிபு சற்று ஆபத்து குறைந்தது என்ற காரணத்தினால் அரசாங்கம் இவ்வாறு தனிமைப்படுத்தல் விதிகளில் தளர்வினை அறிவித்துள்ளது.

மூன்றாம் டோஸ் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதனை வெகுவாக தவிர்த்துக் கொள்ள முடியும் என விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here