Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிஸில் மாணவர்கள் கற்றலைத் தொடர்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்

சுவிட்சர்லாந்தில் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை தொடர்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மத்திய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

57 வீதமான மாணவர்கள்ட கல்வி கற்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வரும் அதேவேளை, 10 வீதமான மாணவர்கள் கற்றலை நிறுத்திக் கொள்ள விரும்புகின்றனர்.

33 வீதமான மாணவர்கள் தாங்கள் கற்கும் பாடங்களை கற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

24 வீதமான மாணவர்களுக்கு போதியளவு ஊக்கப்படுத்தல்கள் கிடைப்பதில்லை  புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

30 வயதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்பதற்கான நிதி வசதிகளை ஏற்பாடு செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

உயர்கல்வியைத் தொடராத பெற்றோரின் பிள்ளைகள் கற்றலில் கூடுதல் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழங்களில் மருத்துவம், மருந்தகத்துறை போன்ற துறைகளில் கல்வியைத் தொடரும் மாணவ மாணவியர் கூடுதலாக சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2020ம் ஆண்டில் இந்த ஆய்வு நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here