Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிஸில் வறட்சி ஏற்படும் அபாயம்

சுவிட்சர்லாந்தில வறட்சி ஏற்படக்கூடிய அபாய நிலைமை உருவாகியுள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுவிஸில் வறட்சி ஏற்படும் அபாயம்

சுவிட்சர்லாந்தில வறட்சி ஏற்படக்கூடிய அபாய நிலைமை உருவாகியுள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகளவான வெப்பநிலை மற்றும் மழையின்றி காலநிலை காரணமாக சுவிட்சர்லாந்தில் வறட்சி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீரியல் ஆய்வாளர் மாசிமிலியானோ ஸப்பா (Massimiliano Zappa) தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டில் சுவிஸ் நதிகளில் நீர் மட்டம் குறைவாகவே காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பெய்ன், தென் இத்தாலி போன்ற பகுதிகளில் குறைந்தளவு நீரில் பயன் பெறுவது எவ்வாறு என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சுவிட்சர்லாந்தில் இவ்வாறான ஓர் மனநிலை மக்களிடையே கிடையாது எனவும், நீர் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியங்களை மறுப்பதற்கில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

சுவிஸில் வறட்சி ஏற்படும் அபாயம்

சுவிட்சர்லாந்தில வறட்சி ஏற்படக்கூடிய அபாய நிலைமை உருவாகியுள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுவிஸில் வறட்சி ஏற்படும் அபாயம்

Search here