Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிஸில் விற்பனை செய்யப்படும் சில வகை பாண்களில் தீங்குயிர்க்கொல்லி?

சுவிட்சர்லர்நதில் விற்பனை செய்யப்படும் சில பாண் வகைகளில் தீங்குயிர்க்கொல்லிகள்( pesticides) காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னணி சில்லறை விற்பனை நிறுவனங்களினால் விற்பனை செய்யப்படும் பாண் வகைகளில் இவ்வாறு தீங்குயிர்க் கொல்லிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாண் வகைகள் தொடர்பில் நடாத்தப்பட்ட ஆய்வுகூட பரிசோதனைகளின் மூலம், தீங்குயிர்க் கொல்லிகள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

Aldi, Coop, Lidl மற்றும் Migros ஆகிய முன்னணி நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் ஐந்து வகையான பாண்களில் இவ்வாறு தீங்கிழைக்கும் நச்சுப் பொருட்கள் உள்ளடங்கியுள்ளது என ஆய்வுகூட பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

எவ்வாறெனினும், இந்த தீங்குயிர்க் கொல்லிகளின் அளவு மிகவும் சொற்பளவில் காணப்படுவதாகவும் இதனால் மனிதருக்கு ஆபத்து ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நச்சுப் பொருட்களின் அளவு மிகவும் சிறயளவில் காணப்படுகின்றது என நச்சுப்பொருள் நிபுணர் நிகலோஸ் ரொத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை குறித்து பாண் விற்பனை செய்யும் நிறுவனங்கள் எவ்வித கருத்தையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here