Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிஸில் வீடுகளுக்கு தட்டுப்பாடு

சுவிட்சர்லாந்தில் வீடுகளுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸில் வீடுகளுக்கு தட்டுப்பாடு

சுவிட்சர்லாந்தில் வீடுகளுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்து சனத் தொகை அதிகரிப்பிற்கு நிகரான அடிப்படையில் புதிய வீடுகள் நிர்மானிக்கப்படவில்லை.

கேள்விக்கு ஏற்ற வகையில் வீடுகள் நிர்மானிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வாடகை வீடுகளுக்கு நிலவும் தட்டுப்பாட்டினால் வாடகை கட்டணங்களும் அதிகரித்துள்ளன.

நாட்டுக்கு புதிதாக வரும் குடிப்பெயர்வாளர்கள் உள்ளிட்ட சனத் தொகை அதிகரிப்பு காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

சுவிஸில் வீடுகளுக்கு தட்டுப்பாடு

சுவிட்சர்லாந்தில் வீடுகளுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸில் வீடுகளுக்கு தட்டுப்பாடு

Search here