Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிஸில் வீட்டு உரிமையாளர்கள் எதிர்நோக்கும் நெருக்கடி

சுவிட்சர்லாந்தில் வீட்டு உரிமையாளர்கள் வீடுகளை இழக்க நேரிடலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வீடுகளுக்கான அடமானத் தொகை வெகுவாக உயர்வடைந்து செல்வதாகவும் இதனால் வீட்டு உரிமையாளர்கள் வீடுகளை இழக்க நேரிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் சுவிட்சர்லாந்து தேசிய வங்கி முக்கிய வட்டி வீதத்தை -0.75 வீதம் என்பதிலிருந்து -0.25 வீதமாக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் அடமான வட்டி வீதும் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

20 வீதமான வீட்டு உரிமையாளர்கள் அடமானம் வைத்து பெற்றுக்கொண்ட வீடுகளை மீட்க முடியாத நிலைமை ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here