Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிஸ் அரசாங்கம் இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை தொடங்க உள்ளது

அரசாங்கம் பிரபல சமூக ஊடக கண்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிஸ் அரசாங்கம் இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை தொடங்க உள்ளது

அரசாங்கம் பிரபல சமூக ஊடக கண்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக படங்கள் காணொளிகள் என்பவற்றை பகிரும் பிரபல்யமான சர்வதேச சமூக ஊடகங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் காணப்படுகின்றது.
சமஷ்டி அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் இந்த கணக்கை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பாக 16 முதல் 35 வயது வரையில் சனத்தகையினரை இலக்கு வைத்து இந்த கணக்கு ஆரம்பிக்கப்பட உள்ளது.
அரசாங்கத்தின் முக்கியமான தீர்மானங்கள் முக்கியமான தகவல்கள் என்பனவற்றை இன்ஸ்டாகிராமில் எதிர்வரும் காலங்களில் பதிவிடுவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே அரசாங்கம் youtube மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக ஊடகங்களை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தி வருகின்றது சுவிட்சர்லாந்தின் மொத்த சனத்தொகையான 8.7  மில்லியன் மக்களில் 2.5 மில்லியன் மக்கள் இன்ஸ்டாகிராம் கணக்கு பேணி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகின் 80 விதமான தேசிய அரசாங்கங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here