சுவிட்சர்லாந்திற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த பேச்சு வார்த்தைகளில் உலக வங்கி பிரதிநிதிகளும் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியாயமான தொழில் சூழ்நிலை என்பனவற்றை தொழில்துறைகளில் உருவாக்குவது குறித்து இங்கே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தோனேசியாவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றே இவ்வாறு கைச்சாத்திடப்பட உள்ளது.
இந்த வர்த்தக உடன்படிக்கைக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
இவ்வாறு எனும் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு மக்கள் அங்கீகாரம் வழங்கியிருந்தனர்.
இதன்படி ஆண்டு ஒன்றுக்கு இந்தோனேசியா 10 ஆயிரம் தொன் பார்ம் எண்ணெய் ஏற்றுமதி செய்ய உள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலும் பேண்தகு அடிப்படையில் வர்த்தக உறவுகளை விஸ்தரித்துக் கொள்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.