Search

Menu

Keeping you Informed News and Views..

சூரிச்சில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பாரிய பேரணி

சூரிச்கில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பாரிய பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சூரிச்சில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பாரிய பேரணி

சூரிச்கில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பாரிய பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுப்பலின சமூகம் எதிர்நோக்கி வரும் சவால்கள் தொடர்பில் தெளிவூட்டும் நோக்கில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரணியில் சுமார் 40000 பேர் வரையில் பங்குபற்றியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

27 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பேரணி முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டது எனவும் இந்த ஆண்டிலேயே கூடுதல் எண்ணிக்கையிலானவர்கள் பங்குபற்றியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சூரிச் நகரில் சுமார் 30 பாகை செல்சியஸ் அளவில் வெப்பம் நிலவிய நிலையில் நேற்றைய தினம் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பேரணி 90 மாறுபட்ட சிறு குழுக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

சூரிச்சில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பாரிய பேரணி

சூரிச்கில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பாரிய பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சூரிச்சில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பாரிய பேரணி

Search here