Search

Menu

Keeping you Informed News and Views..

சூரிச்சில் சிலை எரிக்கப்பட்ட விவகாரம் குறித்து கடும் விமர்சனம்

சுவிட்சர்லாந்தின் சூரிச் கான்டனில் சிலையொன்று எரிக்கப்பட்ட விவகாரம் சர்வதேச ரீதியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் மொழி பேசும்  Sechseläuten விழாவில் மாற்றுப்பாலின அடையாளத்தை வெளிப்படுத்தும் சிலையொன்று எரிக்கப்பட்டது.

சூரிச் கான்டனின் பாஸர்டொர்ப் நகரில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மாற்று பாலின சமூகத்தினரும் சர்வதேச தரப்புகளும் இந்த விவகாரத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

நகர நிர்வாகத்திற்கு எதிராக 82 வயதான நபர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது ஓர் வகையில் ஒடுக்குமுறையானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here