Search

Menu

Keeping you Informed News and Views..

நாடாளுமன்ற தேர்தலில் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு  எதிர்பாராத பின்னடைவு

பிரான்ஸில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மெக்ரோனுக்கு எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு  எதிர்பாராத பின்னடைவு

பிரான்ஸில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மெக்ரோனுக்கு எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

577 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றில் மெக்ரோன் தலைமையிலான கட்சி 245 ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டுமாயின் 289 ஆசனங்களை மெக்ரோனின் கட்சி கைப்பற்றியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் பெரும்பான்மை பலத்தை இழந்த காரணத்தினால் மெக்ரோனின் அரசாங்கம் ஆட்டம் காணும் நிலையை எதிர்நோக்கியுள்ளது.

கூட்டணி அமைப்பதன் மூலம் மெக்ரோன் ஆட்சியை முன்னெடுக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2000மாம் ஆண்டு தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவரினால் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக் கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here