Search

Menu

Keeping you Informed News and Views..

பணவீக்கப் பிரச்சினைக்கு தீர்வாக கொடுப்பனவு வழங்க வேண்டுமென கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சமூக ஜனநாயகக் கட்சியினால் இந்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டத்தை சுவிட்சர்லாந்திலும் அமுல்படுத்த வேண்டுமென கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

நடுத்த மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்கு நிலையான மாதாந்த கொடுப்பனவு தொகையொன்று வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வயது வந்தவர்களுக்கு 260 பிராங்குகளும், சிறுவர்களுக்கு 130 பிராங்குகளும் வழங்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

உக்ரைன் ரஸ்ய போர் மற்றும் பணவீக்கம் காரணமாக அநேக மக்களின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here