Search

Menu

Keeping you Informed News and Views..

பணியாளர் பற்றாக்குறையினால் சேவையை வரையறுக்கும் சுவிஸ் விமான சேவை

பணியாளர்களின் பற்றாக்குறையினால் விமானப் பயணங்களை வரையறுத்துக் கொள்வதாக சுவிஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

பணியாளர் பற்றாக்குறையினால் சேவையை வரையறுக்கும் சுவிஸ் விமான சேவை

பணியாளர்களின் பற்றாக்குறையினால் விமானப் பயணங்களை வரையறுத்துக் கொள்வதாக சுவிஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் சில மாதங்களுக்கு ஐரோப்பாவிற்கான விமான சேவைகளை மட்டுப்படுத்த நேரிடும் என சுவிட்சர்லாந்து சர்வதேச விமான சேவை நிறுவனமான சுவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெர்மனி, போலந்து, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள விமான சேவைகளில் 2 வீதமான அளவு பயணங்கள் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது.

விமான சேவையின் பல்வேறு துறைகளில் ஆளணி வளப்பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

விமானப் பயணங்கள் ரத்து செய்யப்படுவதன் மூலம் சுமார் பத்தாயிரம் பயணிகள் நேரடியாக பாதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 20000 பேருக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளணி வளப் பற்றாக்குறையினால் இரண்டு மாத காலப் பகுதியில் இரண்டாம் தடவையாக விமான பயணங்களை ரத்து செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here