Menu

Keeping you Informed News and Views..

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவத் தயார் – சஜித்

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.

இது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று (05) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ரணில் விக்கிரமசிங்க இந்த முன்மொழிவை முன்வைத்தார்.

இந்தநிலையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

அத்துடன் அமைச்சு பதவிகளுக்கு முன்னுரிமை வழங்காமல் மக்கள்  மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரச் சுமைக்கு தீர்வுகளை தேடுவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவத் தயார் - சஜித்

Share

காலநிலை மாற்றம் தொடர்பில் துரித நடவடிக்கை...
சுவிஸில் வெளிநாட்டவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து...
சுவிசின் சில இடங்களில் மீண்டும் முகக்...
பயங்கரவாதத்தை பயங்கரவாதத்தினால் வெல்ல முடியாது –...
உலகின் செலவு கூடிய நகரங்களின் வரிசையில்...
காசாவில் போர் நிறுத்தத்தை மேலும் நீடிப்பது...
கொசோவோவில் சுவிஸ் படையினர் எண்ணிக்கை அதிகரிப்பு
சுவிஸில் எயிட்ஸ் பரவுகையை இல்லாதொழிக்க நடவடிக்கை