Search

Menu

Keeping you Informed News and Views..

மைத்திரி, ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கர்தினால்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிரகா நடவடிக்கை எடுக்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்த ஜனாதிபதி விசாரணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

தாக்குதல் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் மைத்திரி மீதும், கடும்போக்குவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை குறித்து ரணில் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சில பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் குறித்தும் ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது,

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஆயிரம் நாட்கள் கடக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்காது அரசியல்வாதிகளின் சொற்படி செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாட்டுக்குத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களது சீருடைகளை களைந்து வீட்டுக்கு செல்ல வேண்டுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here