Search

Menu

Keeping you Informed News and Views..

யுத்த களத்திற்கு நேரில் விஜயம் செய்த செலன்ஸ்கீ

உக்ரைனில் யுத்தம் இடம்பெற்று வரும் முன்னரங்கப் பகுதிகளுக்கு அந்நாட்டு ஜனாதிபதி வொலாடிமிர் செலன்ஸ்கீ நேரில் விஜயம் செய்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்று வரும் தென் முன்னரங்கப் பகுதிகளுக்கு இவ்வாறு விஜயம் செய்துள்ளார்.

மெகெலொவ் நகரிற்கு விஜயம் செய்து யுத்தம் காரணமாக ஏற்பட்ட அழிவுகளை அவர் நேரில் பார்வையிட்டுள்ளார்.

மேலும், படைவீரர்களுடனும் அவர் நேரடியாக பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

யுத்த களத்தில் பணியாற்றி வரும் ஏனைய அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

உக்ரைன் படைவீரர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி பாராட்டுவதாக செலன்ஸ்கீ தெரிவித்துள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here