Menu

Keeping you Informed News and Views..

ரஷ்யாவின் வெளிநாட்டு முதலீடுகளை கண்காணிக்கப் போவதில்லை

ரஷ்யாவின் வெளிநாட்டு பணம் தொடர்பான விசாரணைகளில் சுவிட்சர்லாந்து பங்கேற்ற தேவை இல்லை என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பொருளாதார விவகார அமைச்சர் கய் பெர்மலின் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ரஷ்யா பல்வேறு நாடுகளில் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் குறித்து கண்டறியும் சர்வதேச குழு ஒன்று உருவாக்கப்பட உள்ளது.

இந்த சர்வதேச குழுவில் சுவிட்சர்லாந்து அங்கம் வகிக்க தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்றில் இந்த வாரம் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.

ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை உரிய முறையில் அமல்படுத்துவதற்காக இவ்வாறு விசேட செயலணி ஒன்று ரஷ்யாவின் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து கண்காணிக்க உள்ளது.

நடுநிலை அரசியல் கொள்கைகளை பின்பற்றும் சுவிட்சர்லர்நது இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் பங்கேற்பது பொருத்தமற்றது என பொருளாதார விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share

விமானப் பயண கால தாமதத்தினால் ஶ்ரீலங்கன்...
கோசோவோவில் சுவிஸ் அமைதி காக்கும் படையினர்...
உக்ரைனுக்கான இராணுவ உதவி அதிகரிக்கப்படும் –...
தனியார் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் சாத்தியம்
சீனாவிற்கு எதிராக தடை விதிக்கப் போவதில்லை
சுவிட்சர்லாந்தில் வீதி போக்குவரத்து சட்டங்களில் மாற்றம்
காலநிலை மாற்றம் தொடர்பில் சுவிஸில் பாரிய...
ஈரான் மீது தடைகளை விதிக்கும் சுவிட்சர்லாந்து