Search

Menu

Keeping you Informed News and Views..

ரஸ்யாவிடமிருந்து 3 தொன் தங்கம் இறக்குமதி செய்த சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து, ரஸ்யாவிடமிருந்து சுமார் மூன்று தொன் எடையுடைய தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரஸ்யாவிடமிருந்து 3 தொன் தங்கம் இறக்குமதி செய்த சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து, ரஸ்யாவிடமிருந்து சுமார் மூன்று தொன் எடையுடைய தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மே மாதம் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 200 மில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஸ்யாவிற்கு எதிரான தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இந்த தங்கத்தை யார் இறக்குமதி செய்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் மர்மமாகவே நீடிக்கின்றது.

சுவிட்சர்லாந்தின் விலை மதிப்பான உலக உற்பத்தி மற்றும் வர்த்தக ஒன்றியம் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளது.

தமது ஒன்றியத்தைச் சேர்ந்த எந்தவொரு தரப்பும் தங்கம் இறக்குமதி செய்யவில்லை என தெரிவித்துள்ளது.

இவ்வாறு தங்கம் இறக்குமதி செய்வதன் பின்னணியில் நிதிச் சலவை செய்யும் முயற்சிகள் இருக்கக் கூடும் எனவும், இது குறித்து பூரண விசாரணை நடாத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here