Search

Menu

Keeping you Informed News and Views..

ரஸ்யாவுடனான ஆய்வு உறவுகளை துண்டித்துக் கொண்டது கேர்ன்

ரஸ்யாவுடனான ஆய்வு உறவுகளை துண்டித்துக்கொள்வதாக ஐரோப்பிய அணு ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிறுவனம் பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஸ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய அணு ஆய்வு நிறுவனம் அல்லது கேர்ன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை எதிர்வரும் 2024ம் ஆண்டுடன் காலாவதியாகின்றது.

ஆய்வு தொடர்பு குறித்த உறவுகளை துண்டித்துக் கொள்வதாக ரஸ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடகளுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுடன் இடம்பெற்று வரும் போர் காரணமாகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here