Search

Menu

Keeping you Informed News and Views..

ரஸ்ய சொத்துக்களை முடக்க சுவிஸ் அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும்

ரஸ்யாவின் சொத்துக்களை முடக்குவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.

சுவிட்சர்லாந்திற்கான உக்ரைன் தூதுவர் ஆர்டெம் றைபிசென்கோ இந்தக் கோரிக்கையை அதிகாரபூர்வமாக விடுத்துள்ளார்.

உக்ரைனுக்கு உதவும் நோக்கில் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள மாநாட்டை ஏற்பாடு செய்தமைக்காக நன்றி பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்ய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் சொத்துக்களை முடக்குவதற்கு ஏற்புடைய வகையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் சட்டங்களை மாற்றியமைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

பல்வேறு பெயர்களில் வங்கிக் கணக்குளை ஆரம்பித்து சொத்துக்களை ரஸ்யர்கள் சுவிட்சர்லாந்தில் முடக்கியுள்ளனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு அமைய சுவிட்சர்லாந்து சுமார் 6.3 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here