Search

Menu

Keeping you Informed News and Views..

வெளிநாடு செல்லும் பயணிகள் பூஸ்டர் தடுப்பூசிக்கு கட்டணம் செலுத்த வேண்டும் ?

சுவிட்சர்லாந்திலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் இரண்டாவது கோவிட் பூஸ்டர் தடுப்பூசிக்கு கட்டணம் செலுத்தும் நடைமுறையை அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி தேவைப்பட்டால் அவர்கள் அதற்கான கட்டணத்தை அவர்களிடம் அறவீடு செய்ய வேண்டுமென சமஷ்டி சுகாதார அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியுடைவர்களுக்கு மட்டும் தற்போதைக்கு இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி சுவிட்சர்லாந்தில் ஏற்றப்பட்டு வருகின்றது.

ஏனைய கோவிட் தடுப்பூசிகள் இலவசமாகவே சுவிடச்ர்லாந்தில் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்காம் தடுப்பூசி அல்லது இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றுகைக்கு கட்டணம் அறவீடு செய்யும் பரிந்துரை குறித்து கான்டன் நிர்வாகங்களிடமிருந்து கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன.

கான்டன் நிர்வாகங்கள் இந்த யோசனைக்கு ஆதரவு வழங்கினால் அடுத்த மாதம் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here