Menu

Keeping you Informed News and Views..

இலங்கைத் தமிழ் எதிலிகள் சிலர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி

வெளிநாடொன்றில் இலங்கைத் தமிழ் ஏதிலிகள் சிலர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர்.

பிரித்தானியாவின் கட்டுபாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஐந்து இலங்கை தமிழ் ஏதிலிகள் இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் 5 பேரும் ருவண்டா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ருவண்டா தலைநகரம் கிகாலியில் உள்ள ருவண்டா வைத்தியசாலையில் குறித்த 5 ஏதிலிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த இலங்கை ஏதிலிகள் டியாகோ கார்சியாவில் 18 மாதங்களாக தடுப்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

விமானப் பயண கால தாமதத்தினால் ஶ்ரீலங்கன்...
கோசோவோவில் சுவிஸ் அமைதி காக்கும் படையினர்...
உக்ரைனுக்கான இராணுவ உதவி அதிகரிக்கப்படும் –...
தனியார் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் சாத்தியம்
சீனாவிற்கு எதிராக தடை விதிக்கப் போவதில்லை
சுவிட்சர்லாந்தில் வீதி போக்குவரத்து சட்டங்களில் மாற்றம்
காலநிலை மாற்றம் தொடர்பில் சுவிஸில் பாரிய...
ஈரான் மீது தடைகளை விதிக்கும் சுவிட்சர்லாந்து