Search

Menu

Keeping you Informed News and Views..

உயர்தர மாணவாகளுக்கு 80 வீத வரவு கட்டாயமாக்கப்படுகின்றது

உயர்தர மாணவர்களுக்கு 80 வீத வரவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர மாணவாகளுக்கு 80 வீத வரவு கட்டாயமாக்கப்படுகின்றது

உயர்தர மாணவர்களுக்கு 80 வீத வரவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் எழுந்த பல்வேறு பொதுவான காரணங்களினால் பாடசாலைக்கு வருவதில் சிரமங்களை எதிர்நோக்கும் உயர்தர மாணவர்களுக்காக சில நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், 2023 ஆம் ஆண்டு முதல் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை கட்டாயம் என தெரிவித்த அவர், எவ்வாறாயினும், 2022 உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80% வருகை உறுதிப்படுத்தல் கட்டாயமில்லை என அமைச்சர் பந்துல குணவரதன இதன்போது குறிப்பிட்டார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

உயர்தர மாணவாகளுக்கு 80 வீத வரவு கட்டாயமாக்கப்படுகின்றது

உயர்தர மாணவர்களுக்கு 80 வீத வரவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர மாணவாகளுக்கு 80 வீத வரவு கட்டாயமாக்கப்படுகின்றது

Search here