சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் இலங்கை : தடுப்பூசி பெற்றவர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை

தடுப்பூசி செலுத்திக் கொண்டு இலங்கை வரும் சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என இலங்கை சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

சீனாவே எமது உண்மையான நண்பன்; இலங்கை பிரதமர் ராஜபக்ஸ பகிரங்க அறிக்கை

சீனாவுக்கு மிகவும் நெருக்கமாக இலங்கை சென்று கொண்டிருக்கிறது என்ற பரவலான கருத்து எழுந்திருக்கும் நிலையில் ராஜபக்ஷவின் பேச்சு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

முகக் கவசக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் இங்கிலாந்து

கடைகளில் அல்லது ஒரு மதுபானசாலை அல்லது உணவகத்திற்குள் நுழையும்போது தனிநபர்கள் முகக்கவசம் அணிவது இனி கட்டாயமாக இருக்காது என்பதே இதன் பொருள்.

சுவிட்சர்லாந்தில் டெல்டா திரிபு நிலை ஊடுருவல் : மருத்துவர்கள் தீவிரமாக ஆராய்வு

சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி ஆகிய விதிகளை தொடர்ந்து கடைபிடிக்குமாறு அதிகாரிகள் மக்கள் அனைவருக்கும் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர்.

யூரோ கிண்ண இறுதிப் போட்டிக்கு இத்தாலி முன்னேறியது

இறுதிவரை விறுவிறுப்பாக நடந்த போட்டி 1இற்கு 1 என்ற சமநிலையில் முடிவடைந்தது. இதனையடுத்து வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி 4-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது.