சர்வதேச வரிக் கொள்கைகளின் போது சிறிய நாடுகளை உதாசீனம் செய்யக் கூடாது

பாரிய பல்தேசிய நிறுவனங்கள் எந்த நாட்டில் வருமானத்தை ஈட்டியோ அந்த நாட்டுக்கு குறைந்த பட்சம் 15 வீத வரியை செலுத்த வேண்டுமென்ற யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

2020 யூரோ கிண்ணத்தை இத்தாலி சுவீகரித்தது : போராடித் தோற்றது இங்கிலாந்து (வீடியோ)

இதுவரை யூரோ தொடரின் இறுதிப் போட்டியில் எந்த ஒரு அணியும் 1.57 நிமிடங்களுக்குள் கோல் அடித்ததே இல்லை. இதனால் 2 நிமிடங்களுக்கு கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை Luke Shaw படைத்தார்.