ஐரோப்பாவில் வௌ்ள அனர்த்தங்களால் பலி எண்ணிக்கை 120 ஐ தாண்டியது

​ஐரோப்பாவின் வடமேற்கு பகுதியில் பதிவாகியுள்ள மிக அதிகமான மழை வீழ்ச்சியால், ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து, மோசமான அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அரசியல் செயற்பாட்டாளர்களை பாதிக்கும்?

தமிழர்கள், குர்திஸ்கள், திபெத்தியர்கள், முஸ்லிம்கள் அல்லது சுற்றாடல் ஆர்வலர்கள் கூட பயங்கரவாத வகையீட்டுக்குள் வகைப்படுத்தப்படலாம்