அரசியல் – அறிவியல் இடையிலான இடைவெளியை வெளிக்கொணரும் கொவிட்

அரசியல்வாதிகள் – விஞ்ஞானிகள் இடையில் சிறந்த ஒத்துழைப்பு தேவைப்படுவதாக சுவிஸ் அரசாங்கத்தின் அமைச்சரவை செயலாளர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலுள்ள சுவிஸ் பிரஜைகளுக்கு கொவிட் தடுப்பூசி கிடைப்பதில்லை

சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதன் தடுப்பூசி பிரச்சாரத்தில் நாட்டில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்துள்ளது.