சுவிஸ் இராஜதந்திர தலைவர் ஆப்கானிஸ்தானுக்கு விரைவான உதவியை வலியுறுத்துகிறார்

மனித உரிமைகளுக்கான மரியாதை, குறிப்பாக சிறுபான்மையினர், பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என காசிஸ் கூறினார்.

கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான விமர்சகர்கள் இலவச கொவிட் சோதனையை கோருகின்றனர்

இந்த சோதனைகளின் செலவுகளுக்கு வரி செலுத்துவோரின் பணம் செலவிடப்படுவதை நியாயப்படுத்த முடியாது என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.