கனடா – சீன ராஜதந்திர முரண்பாட்டு நிலைக்கு தீர்வு?

கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலைமைக்கு தீர்வு காணும் முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கோவிட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இறப்பர் தோட்டா பிரயோகம்

சுவிட்சர்லாந்தின் தலைநகர் பேர்னில் கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது இறப்பர் தோட்ட பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.