சுவிஸில் மாணவர்கள் கற்றலைத் தொடர்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்

சுவிட்சர்லாந்தில் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை தொடர்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மத்திய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுவிஸில் கோவிட் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிப்பது குறித்து கவனம்

சுவிட்சர்லாந்தில் கோவிட் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.