எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றில் கேள்வி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

சட்டவிரோத குடியேறிகள் ஆங்கில கால்வாயை கடப்பதனை தடுக்க நடவடிக்கை

சட்டவிரோத குடியேறிகள் ஆங்கில கால்வாயை கடப்பதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானியாவும், பிரான்சும் தெரிவித்துள்ளன.