வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு கூடுதல் அரசியல் உரிமை வழங்கும் யோசனை நிரகாரிப்பு

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு கூடுதல் அரசியல் உரிமைகளை வழங்கும் யோசனைகளை சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.

கௌரவமாக பதவி விலகுகின்றாரா பெசில் ராஜபக்ச?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாளை (09) இராஜினாமா செய்யவுள்ளாரென கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.